Wheezing treatment children Tamil
Wheezing treatment children Tamil குழந்தைகளுக்கு வீசிங் வராமல் தடுப்பது எப்படி? குழந்தைக்கு அடிக்கடி வீசிங் (Wheezing) வருகிறதா? இருமல், மூச்சுவிடும்போது விசில் போன்ற சத்தம், இரவில் இருமல் அல்லது ஓடிய பிறகு மூச்சுத்திணறல் இருந்தால் அதன் காரணத்தை கண்டறிவது முக்கியம். வீசிங் என்பது ஒரு அறிகுறி. Viral infection, asthma, allergy, தூசி, புகை மற்றும் சில environmental triggers காரணமாக இது அதிகரிக்கலாம். வீசிங் பிரச்சனைக்கு என்ன தீர்வு? குழந்தையின் வயது, வீசிங் எத்தனை…