Healthy Snacks For Kids Tamil
Healthy Snacks for Kids Tamil பாக்கெட் நொறுக்குத் தீனிகளுக்கு மாற்றாக வீட்டில் எளிதாகச் செய்யக்கூடிய 5 சுவையான உணவுகள் Healthy Snacks For Kids Tamil ஆரோக்கியமான மாலை நேர காரசார உணவுகள் COOK TIME: 10 MIN சிறுதானிய நூடுல்ஸ் தேவையான பொருட்கள்: சிறுதானிய நூடுல்ஸ் (குதிரைவாலி / வரகு) – 1 பாக்கெட் நறுக்கிய முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாய் – ½ கப் சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி சோயா சாஸ்…