1 Year Baby Food Chart in Tamil

1 Year Baby Food Chart in Tamil :

1 வயது குழந்தைகளுக்கு பிரியாணி தரலாமா?

Pediatrician ஆலோசனை | Gheeth Kids Clinic

பல பெற்றோர்களின் பொதுவான சந்தேகம் –
“1 வயது குழந்தைக்கு பிரியாணி தரலாமா?”

பதில்: ஆம் – சரியான முறையில் செய்தால் மட்டும்

1 வயது முடிந்த பிறகு, குழந்தைக்கு மெதுவாக வீட்டில் தயாரித்த உணவுகளை அறிமுகப்படுத்தலாம்.
இந்த கட்டத்தில் குழந்தையின் ஜீரண மண்டலம் வளர்ந்திருப்பதால், சரியான உணவு பழக்கம் உருவாகும் முக்கிய காலம் இது.

1 வயது குழந்தை உணவு பட்டியல் (1 Year Baby Food Chart – Tamil)

10-12 மாதம் (மசிந்த உணவு அல்லாதது)
VEG
நாள்காலை உணவு (8-9 AM)சிற்றுண்டி (11-12 PM)மதிய உணவு (2-3 PM)சிற்றுண்டி (5-6 PM)இரவு உணவு (7-8 PM)
ஞாயிறுஇட்லி + சட்னிவாழைப்பழ கேக்சாதம் + சாம்பார் / ரசம் / தயிர் / கீரை / கூட்டு / காய்கறி + நெய் / எண்ணெய்
(2 பகுதிகளாக வழங்கவும்)
பன்னீர் புர்ஜிஇடியாப்பம் + பருப்பு
திங்கள்முளைகட்டிய தானிய தோசைகலவை காய்கறி சாலட்வேகவைத்த பயறு வகைகள்இட்லி / தோசை + சட்னி
செவ்வாய்பொங்கல் + சாம்பார்சர்க்கரைவள்ளி பேன்கேக்மக்கானா கீர்அடை தோசை + சட்னி
புதன்ஓட்ஸ் தோசை + தயிர்ஆப்பிள் + வாழைக்காய்சர்க்கரைவள்ளி கிழங்குசப்பாத்தி + பருப்பு குருமா
வியாழன்பூரி + உருளைக்கிழங்குமாம்பழ மில்க் ஷேக்வேகவைத்த பயறு வகைகள்கோதுமை ரவை + தயிர்
வெள்ளிஆப்பம் + தேங்காய் பால்பப்பாளி + கொய்யா சாலட்முளைகட்டிய பயிறுபன்னீர் பரோட்டா + தயிர்
சனிரவா கிச்சடி + சட்னிமுளைகட்டிய பயிறு உருண்டைவேகவைத்த பயறு வகைகள்இட்லி / தோசை + சட்னி
DR. PRADEEP KUMAR
10-12 மாதம் (மசிந்த உணவு அல்லாதது)
NON-VEG
நாள்காலை உணவு (8-9 AM)சிற்றுண்டி (11-12 PM)மதிய உணவு (2-3 PM)சிற்றுண்டி (5-6 PM)இரவு உணவு (7-8 PM)
ஞாயிறுஇட்லி + சட்னிவேகவைத்த முட்டைசாதம் + சாம்பார் / ரசம் / தயிர் / கூட்டு + நெய் / எண்ணெய் + முட்டை / மீன்
(2 பகுதிகளாக வழங்கவும்)
பன்னீர் புர்ஜிஇடியாப்பம் + பருப்பு
திங்கள்முட்டை தோசைஆப்பிள் + வாழைக்காய்வேகவைத்த பயறு வகைகள்இட்லி / தோசை + சட்னி
செவ்வாய்பொங்கல் + சாம்பார்முட்டை ஆம்லெட்மக்கானா கீர்அடை தோசை + சட்னி
புதன்ஓட்ஸ் தோசை + தயிர்முட்டை பொரியல்சர்க்கரைவள்ளி கிழங்குசப்பாத்தி + பருப்பு குருமா
வியாழன்பூரி + உருளைக்கிழங்குமாம்பழம்சீஸ் முட்டைகோதுமை ரவை + தயிர்
வெள்ளிஆப்பம் + தேங்காய் பால்வேகவைத்த முட்டைமுளைகட்டிய பயிறுபன்னீர் பரோட்டா + தயிர்
சனிரவா கிச்சடி + சட்னிமுளைகட்டிய பயிறுமுட்டை பொரியல்இட்லி / தோசை + சட்னி
DR. PRADEEP KUMAR
  • ❌ Street Food

  • ❌ ஜங்க் / பாக்கெட் உணவு

  • ❌ அதிக உப்பு, காரம்

  • ❌ Mobile /TV முன் வைத்து ஊட்டி விடுவது 

டாக்டர் பிரதீப் ஊட்டச்சத்து ஆலோசனை

Gheeth Hospital : Best Pediatrician in Parassala

எங்கள் மருத்துவரை சந்திக்கவும்:

டாக்டர் பிரதீப் குமார்

MBBS, DCH, Dip. Diabetology​

Nutrition Counselling in person by Dr Pradeep Kumar

Whatsapp மூலம் குழந்தை உணவுமுறை குறித்த வழிகாட்டுதலைப் பெறுங்கள்.

What You Get for Free

தாய்மார்களுக்கான WhatsApp குழுவில் சேரவும்.

Free PDF Checklist: இலவச "குழந்தை வழிகாட்டி”

Access to replay + bonus resources from Dr. Pradeep Kumar